கனவில் புத்தர் கூறியதால்தான் நிலாவரையில் சிலை வைத்தேன் – இராணுவ சிப்பாய் வாக்குமூலம்!

புத்தபெருமான் கனவில் வந்து, தன்னை வழிபடுமாறு கூறியமையால் , அவ்விடத்தில் புத்த பெருமானின் சிலையை வழிபடுவதற்காக வைத்தேன் என நிலாவரை கிணற்றடியில் புத்த பெருமானை வைத்த இராணுவ சிப்பாய் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றடியில் உள்ள அரச மரம் ஒன்றின் கீழ் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு புத்தரின் சிலை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. அது தொடர்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை ஊரவர்கள் அறிந்து அவ்விடத்தில் கூடியதுடன் , வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கும் அறிவித்தனர். அதனை அடுத்து … Continue reading கனவில் புத்தர் கூறியதால்தான் நிலாவரையில் சிலை வைத்தேன் – இராணுவ சிப்பாய் வாக்குமூலம்!